பட்டாம்பூச்சி (கவிதை)

ஆண்டவன் கொடுத்த அழகை, அவனே அபகரித்ததில் ஆச்சரியமில்லை,

எடுத்தவன் 'வண்ணங்களை' மட்டுமே எடுத்தான். வாழ்க்கையை எடுக்கவில்லை. 

நெருப்பில் சுட்ட கல் 

வெப்பம் ஏற்று சிரிப்பது போல ,

நானும் சிரிக்கிறேன்.

வலியை தாங்கிய

'வண்ணமில்லா' வண்ணத்துப்பூச்சியாய்...

Comments

Popular posts from this blog

புத்தகத்தின் வாசனை (கட்டுரை)

கொரோனா(கட்டுரை)