காலத்தின் கடமை(கவிதை)

ஆரம்பித்த இடத்தில் 
முற்றுப்பெற்றுவிட்டேன்,
காதலால்..!
அவ்விடத்திலேயே 
தொடங்கி விட்டேன்,
அம்மாவின் கண்ணீரால்!

Comments

Popular posts from this blog

புத்தகத்தின் வாசனை (கட்டுரை)

கொரோனா(கட்டுரை)