உயிர்மை(கவிதை)

பயணப்பட்ட கால்களை,

துரத்தி வந்த 

கதைகளும், கவிதைகளும்,

அனுபவமும், வறுமையும்...            

முற்றுப்புள்ளி வைக்க.                    

உயிர் மை தீர்ந்த தருணம் அது...!

Comments

Popular posts from this blog

புத்தகத்தின் வாசனை (கட்டுரை)

கொரோனா(கட்டுரை)