Posts

Showing posts from October 2, 2025

நஞ்சு உணவு(கவிதை)

Image
அம்மா  யாருக்கும்  உணவளிப்பதில்லை,  பெருச்சாளிக்கு ... வைத்த  நஞ்சு உணவு ..! அணிலை , காவு வாங்கியதால்.... 

விழுவதும் எழுவதும்(கவிதை)

Image
தைரியமாய்  நடந்து வருகிற,   சிறுவனின்  பிஞ்சுக் கால்களை,  பார்த்து ... நடுங்குகின்றன  தந்தையின்  கால்கள்.