அவள் ஒரு தொடர்கதை (கவிதை)

அடங்காப்பிடாரி,  

பைத்தியக்காரி,  

அழுந்தக்பற்களை பதிக்கிறாள்.

நகங்களால் கீறி, 

இரத்தத்தை சுவைக்கிறாள்.

அகோர சிரிப்புடன்,

மடியில் தலையை சாய்த்து, 

அழுது,  இசைத்து, 

மூணு மூணுக்கிறாள், 

தாலாட்டுகிறாள் , 

உதட்டில் முத்தமிட்டுமிடுகிறாள் ,

இறந்த மகனுக்கு 

இடர் நேராதப்படி ...

அவள் ஒரு தொடர்க்கதை..!

Comments

Popular posts from this blog

புத்தகத்தின் வாசனை (கட்டுரை)

கொரோனா(கட்டுரை)