நஞ்சு உணவு(கவிதை)

அம்மா 

யாருக்கும் 

உணவளிப்பதில்லை, 

பெருச்சாளிக்கு ...

வைத்த 

நஞ்சு உணவு ..!

அணிலை ,

காவு வாங்கியதால்.... 

Comments

Popular posts from this blog

புத்தகத்தின் வாசனை (கட்டுரை)

கொரோனா(கட்டுரை)