விழுவதும் எழுவதும்(கவிதை)


தைரியமாய் 

நடந்து வருகிற,  

சிறுவனின் 

பிஞ்சுக் கால்களை, 

பார்த்து ...

நடுங்குகின்றன 

தந்தையின்  கால்கள்.

Comments

Popular posts from this blog

புத்தகத்தின் வாசனை (கட்டுரை)

கொரோனா(கட்டுரை)