புத்துயிர்(கவிதை)
மடித்து வைத்த துணிகளில் துளிர்கிறது உந்தன் வாசம். மீசை முறுக்கில், அணைப்பின் இறுக்கம். செல்லச் சிரிப்பில், புத்துயிர் பெறுகிறது. மீள்கிறது. முகச்சுளிப்பும், விரல் அசைவும், உதட்டில் நனையும் சிரிப்பும், மூக்குத்தியின் ஊடே பயணிக்க தயராகிறது, காதலும் ஆத்மாவும்..! மெல்ல நட ... இடையில் பயணிப்பவன் இறப்பதற்கு வாய்ப்பு அதிகம்.
Comments
Post a Comment