தூதுவளை(கவிதை)

 

தூதுவளைக்கு            பல்தேய்த்து விடுகிறான்      அந்த சிறுவன்..

அதில் முள்  இருக்கிறது என்றேன். 

இல்லை... இல்லை                            அதுதான் பல்,                    என்றான் அவன்...

Comments

Popular posts from this blog

புத்தகத்தின் வாசனை (கட்டுரை)

கொரோனா(கட்டுரை)