பக்க குறியீடு (கவிதை)

புத்கத்தில் ஊர்ந்த எறும்பு.. படிக்க தொடங்கியது... 
அடுத்த பக்கத்தை 
திருப்ப இயலாததால்... 
அங்கேயே மரணித்தது 
பக்க குறியீடாக... 

Comments

Popular posts from this blog

புத்தகத்தின் வாசனை (கட்டுரை)

கொரோனா(கட்டுரை)