குறட்டை(கவிதை)

அம்மாக்களின் 
குறட்டை  சப்தம் 
எனக்கு பிடிப்பதில்லை, 
அது 
இறந்த அப்பாக்களை 
நினைவு கூர்வதால்...

Comments

Popular posts from this blog

புத்தகத்தின் வாசனை (கட்டுரை)

கொரோனா(கட்டுரை)