மரணித்த உணர்வுகள்(கவிதை)
மரணித்த உணர்வுகள் :
கவிதையை உணர முடிவதில்லை,
புத்தகங்களுக்கும் விடுப்புதான்,
கலைகளுடன் உரையாடுவதில்லை,
இசையை வெறுக்கிறேன்,
நாடகம் அந்நியமாகிப்போனது,
உடலுக்கும் மூளைக்குமான அரசியலா இது..!
சாம்பலும் கருமையுமாக
தேன்சிட்டு,
எதையும் இரசிக்கவில்லை,
Comments
Post a Comment